விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற
படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இவர் இப்போது துள்ளி விளையாடு என்ற
படத்தை இயக்கியுள்ளார். யுவராஜ், தீப்தி ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், பரோட்டோ சூரி உள்ளிட்ட பலர்
நடித்துள்ளனர்.
ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. மேலும் பதிவினை படிக்க
ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment