ஏற்கனவே நடிகை ஹன்சிகா - சிம்புவை காதலிப்பதாக செய்திகள் இணைய உலகில் உலா
வந்தன, ஆனால் இந்த செய்திக்கு எந்தவித பதிலும் இருதரப்பிலுமிருந்தும்
வராததால் 'மன்மதனை - சின்ன குஷ்பு' காதலிப்பது உண்மைதானென கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த செய்திக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்து திருவாய் மலர்ந்துள்ளார் ஹன்சிகா. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment