விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் தலைவா படத்தின் விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
துப்பாக்கி
வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஏ.எல்.விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும்
திரைப்படம் தலைவா. படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் விநியோக உரிமையை பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ்
பெற்றுள்ளது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment