http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, May 22, 2013

'நேரம்' நல்லாயிருக்கு - விமர்சனம்!



  • நடிகர்கள்: நிவின், நஸ்ரியா நஸீம், தம்பி ராமையா, நாசர், ஜான் விஜய்
  • இசை: ராஜேஷ் முருகேசன்
  • ஒளிப்பதிவு: ஆனந்த் சந்திரன்
  • பிஆர்ஓ: நிகில்
  • தயாரிப்பு: கோரல் விஸ்வநாதன்
  • வெளியீடு: ரெட்ஜெயன்ட் மூவீஸ்
  • எழுத்து - எடிட்டிங் - இயக்கம்: அல்போன்ஸ் புத்ரன்

நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாவான், கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற ஒரு வரியை மிகவும்  ஜாலியாக இரண்டு மணி நேரபடமாக கொடுத்தால் எப்படியிருக்கும். அதுதான் நேரம்.


ஒரு ஹிட் கொடுக்க மணிரத்னம் அளவுக்கெல்லாம் மெனக்கட வேண்டியதில்லை…! கதை என்று பெரிதாக எதுவும் தேவையில்லை…! புரட்டகாணிஸ்ட் என்று அழைக்கப்படும் முதன்மை கதாபாத்திரத்தின் தோளில் பெரிய சவால்களை ஏற்றி வைக்க வேண்டிய அவசியமில்லை…! ஆனால் எத்தனை சீரியஸான கதைக்களம் என்றாலும் அதை சற்றும் எதிர்பாராத ‘கல்ட்’ நகைச்சுவையில் நனைத்துக் கொடுத்து விட்டால், திரைக்கதையில் அங்கங்கே சொதப்பினால் கூட ரசிகர்கள் மன்னித்து விட்டுவிடுவார்கள்…! – இதுதான் குறும்படங்கள் வழியே இன்று தமிழ்சினிமாவில் நுழைந்து வரிசையாக ஹிட் அடித்துவரும் இளம் இயக்குனர்களின் வெற்றி ரகசியம்! 

சரி கதைக்கு வருவம்,  மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .