சென்னை: சிங்கம் படத்தின்
கன்னடம் மற்றும் இந்தி ரீமேக்கில் நடித்த சுதீப் மற்றும் அஜய் தேவ்கன்
ஆகியோர் சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
கலந்து கொள்கின்றனர்.
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி நடக்கிறது. மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment