இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'தலைவா'.
இந்த படத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர்கள் 'பாட்ஷா' பட ரஜினி பாணியில்
இருப்பதால் இந்த படம் அரசியல் கருத்தை கொண்டதாக இருக்கலாம் என
கணிக்கப்பட்டது.
அதே போல் தலைப்பும் 'தலைவா' என்று இருப்பதால் அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இந்நிலையில்
இது அரசியல் படமில்லை என்பதை திட்ட வட்டமாக கூறிய நடிகர் விஜய் இந்த
படத்தின் கதை குறித்து கூற மறுத்துவிட்டது நமெக்கல்லாம் நினைவிருக்கலாம்.
ஆனால், இப்போது அப்படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்கிற செய்தியை தீவிரமாக ஆராய்ந்தபோது, மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment